Posts

Learn to Start An Export Business in India – Complete Steps & Procedures in Tamil

Image
Learn to Start An Export Business in India – Complete Steps & Procedures ஏற்றுமதி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்???? அப்படியென்றால் இது உங்களுக்கான அறிய வாய்ப்பு  !!!!! ஏற்றுமதி தொழில் தொடங்குவது எப்படி ?  அதற்கான அடிப்படைகள் என்ன ?  பாதுகாப்பாக ஏற்றுமதி செய்வது எப்படி?  என உங்களுக்கு விளக்கமாக பயிற்சி அளிப்பதே எங்களது நோக்கம்.... கல்லில் இருந்து காகிதம் வரை, தீப்பெட்டி முதல் சாப்ட்வேர் வரை ஏற்றுமதி செய்து இந்தியாவில் ஏற்றுமதியாளர்கள் பெருகி வருகிறார்கள் . நம்மில் பலர் தரமான பொருட்களை தயாரிப்பவர்களாக இருக்கலாம் . பலர் தரமான பொருட்களை தயாரிக்கும் கம்பனிகளில் வேலை செய்பவராக இருக்கலாம். அந்த தரமான பொருட்களை உலகளவில் ஏற்றுமதி செய்து வெற்றிகரமான ஏற்றுமதியாளராக வேண்டும் என்ற கனவு இருந்தால் , உடனடியாக எங்கள் ஆ ன்லைன் ஏற்றுமதி பயிற்சியில் சேர்ந்து சாதித்து காட்டுங்கள்.... இன்றைய காலத்தில் நல்ல வருமானத்தையும், நாட்டிற்கு அந்நிய செலவாணியையும் பெற்றுத் தருவது ஏற்றுமதி தொழிலே ஆகும். நீங்கள் செய்வது குடிசை தொழிலோ , சிறு தொழிலோ, நடுத்தர தொழிலோ அல்லது பெரும் தொழிலோ, இவை ...